நக்கீரன் ஆசிரியர் கோபால் உள்பட 35 பேர் மீது வழக்கு பதிவு! கைதுக்கும் – விடுதலைக்கும் காரணம் என்ன?-முதல் தகவல் அறிக்கையின் உண்மை நகல்.

நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதுக்கான காரணம் இதுதான்.

Loader Loading...
EAD Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab

இந்திய தண்டணைச் சட்டம்-The Indian Penal Code (IPC) பிரிவு 124 என்னச் சொல்கிறது?

தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித்தின் துணைச்செயலாளர் செங்கோட்டையன் அளித்த புகாரின் அடிப்படையில், 08.10.2018 அன்று நக்கீரன் ஆசிரியர் கோபால் உள்பட 35 பேர் மீது, சென்னை ஜாம் பஜார் காவல் நிலையத்தில் இந்திய தண்டணைச் சட்டம்-The Indian Penal Code (IPC) பிரிவு 124 கீழ் வழக்கு பதிவு செய்தனர். 

இந்நிலையில், 09.10.2018 காலை சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் ஆசிரியர் கோபால், காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். மருத்துவ பரிசோதனைக்கு பின், 09.10.2018 மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நக்கீரன் ஆசிரியர் கோபாலை, நீதிபதி  விடுதலை செய்தார்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply