‘க்ரை உஸ்மான் ஹருன்’ என்ற இந்தோனேசிய கடற்படை கப்பல் அக்டோபர் 20-ந்தேதி முதல் இலங்கை கொழும்பு துறைமுகத்தில் முகாமிட்டுள்ளது.
95 மீட்டர் நீளமும், 12.7 மீட்டர் அகலமும் கொண்ட இக்கப்பல், 2,300 டன்கள் எடைக்கொண்டது. இக்கப்பலில் இந்தோனேசிய கடற்படை அதிகாரிகள் உள்பட 100 கடற்படை வீரர்கள், இலங்கை கடற்படையினருடன் பயிற்சியில் ஈடுப்பட்டனர்.
-என்.வசந்த ராகவன்.