சி.பி.ஐ. தலைமை அலுவலகம் முற்றுகை!-காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கைதாகி விடுதலை.

மத்தியப் புலனாய்வுத் துறை இயக்குநர் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் மத்திய அரசு அனுப்பியதை எதிர்த்து, டெல்லி மத்தியப் புலனாய்வுத் துறை (சிபிஐ) தலைமையகம் முன்பு, இன்று போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

லோதி காலனி காவல் நிலையத்திற்கு ராகுல் காந்தியை அழைத்துச் சென்ற போலிசார், சிறிது நேரத்திற்கு பின்னர் விடுதலை செய்தனர்.

-எஸ்.சதிஸ் சர்மா.

Leave a Reply