வெடிகுண்டு தாக்குதலில் சேதமடைந்த தேவாலயத்தை இலங்கை கடற்படையினர் சுத்தம் செய்தனர்.

தீவிரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதலில் சேதமடைந்த கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தை இலங்கை கடற்படையினர் சுத்தம் செய்தனர்.

கடந்த 21 ஆம் தேதி இலங்கை கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் தீவிரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதலில் சேதமடைந்தது. இத்தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்தனர், நூற்றுக்கணக்கானோர் பலத்த காயமடைந்தனர்.

இந்நிலையில், வெடிகுண்டு தாக்குதலில் சேதமடைந்த இத்தேவாலயத்தை இலங்கை கடற்படையினர் சுத்தம் செய்தனர்.

 -என்.வசந்தராகவன்.

Leave a Reply