இலங்கையில் புதிதாக நியமிக்கப்பட்ட தலைமை நீதிபதி ஜயந்த ஜயசூரிய, புதிய பாதுகாப்பு செயலாளர் எஸ்.எச்.எஸ்.கோட்டேகொட ஆகியோர் பதவியேற்றுகொண்டனர்.

இலங்கை நடைப்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு, பாதுகாப்பு மற்றும் நீதித்துறையில் பல அதிரடி மாற்றங்களும், உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், புதிதாக நியமிக்கப்பட்ட தலைமை நீதிபதி ஜயந்த ஜயசூரிய, புதிய பாதுகாப்பு செயலாளர் எஸ்.எச்.எஸ்.கோட்டேகொட ஆகியோர், இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply