கடலில் தத்தளித்த வெளிநாட்டு பயணிகள் படகை, பழுது நீக்கி கரைச் சேர்த்த இலங்கை  கடற்படையினர்!

இயந்திரக் கோளாறு காரணமாக இலங்கை காலி துறைமுகத்திற்கு அருகே ரம்சலா கடற்பகுதியில், கடலில் தத்தளித்து கொண்டிருந்த தாய்லாந்து மற்றும் ஜெர்மனி பயணிகள் பயணம் செய்த படகை, இலங்கை  கடற்படையின் கடல் வழி மீட்பு ஒருங்கிணைப்பு (MRCC) மையம் மூலம் செயல்படும் தேடுதல் மற்றும் மீட்பு குழுவினர் பழுது நீக்கி கரைக்கு பத்திரமாக கொண்டு வந்தனர்.

என்.வசந்த ராகவன்.

Leave a Reply