நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி வரும் இலங்கை கடற்படையினர்!

நீர்நிலை ஆக்கிரமிப்புகளால், மழை காலங்களில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவதைத் தடுப்பதற்காக, இலங்கை அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், காலி பிரதேசத்தின் வக்வெல்ல பாலத்தின் கீழ் ஆற்றின் நீரோடத்திற்கு இடையூறாக இருந்த மூங்கில் புதர்கள் மற்றும் நீர்நிலைகளில் தேங்கிருந்த  குப்பைகளை, இலங்கை கடற்படையினர்  அகற்றி  சுத்தம் செய்தனர்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply