இலங்கையில் மழை அதிகரிக்கக்கூடும் என்று இலங்கை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதையடுத்து, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில், இலங்கை கடற்படையினர் மும்முரமாக முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். அதன்படி ஜின் கங்கா மீது வக்வெல்ல பாலத்தைத் தடுத்திருந்த மூங்கில் புதர்கள் மற்றும் பிற குப்பைகளை முழுமையாக அகற்றி சுத்தம் செய்தனர்.
-என்.வசந்த ராகவன்.