ஜூன் 15 ஆம் தேதி இலங்கை வந்த இந்திய ஆயுதப்படையைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் 200 உறுப்பினர்கள் கொண்ட பிரதிநிதிகள் குழு, ஜூன் 17 ஆம் தேதி இலங்கை தென் கடற்படை தளத்தைப் பார்வையிட்டனர். காலி கோட்டை உட்பட பல முக்கியமான இடங்களுக்கும் சென்றனர்.
-என்.வசந்த ராகவன்.