இலங்கை மன்னாரில் உள்ள உருமலை கடற்கரை பகுதியில், இலங்கை கடற்படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையின்போது, போதைப்பொருள் வைத்திருந்த 3 நபர்களை, இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்துள்ளனர்.
இது சம்மந்தமாக தலை மன்னார் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-என்.வசந்த ராகவன்.