கச்சத் தீவு அருகே மீன் பிடித்துகொண்டிருந்த 4 இந்திய மீனவர்கள் கைது!

கச்சத் தீவு அருகே மீன் பிடித்துகொண்டிருந்த 4 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து ஒரு படகு மற்றும் மீன் பிடி உபகரணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 4 பேரையும் மருத்துவப் பரிசோதனைக்கு பின்னர், யாழ்பாண மீன் வள உதவி இயக்குநர் அலுவலகத்தில் சட்ட நடவடிக்கைக்காக  ஒப்படைத்துள்ளனர்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply