இலங்கை மீன்வள மற்றும் நீர்வள அமைச்சக அதிகாரிகளிடமிருந்து வந்த அவசரத் தகவலின் அடிப்படையில், இலங்கை தெற்கு கடற்படை மீட்பு குழுவினர் ஜூலை 01 ஆம் தேதி மாலை 05.40 மணியளவில், கிரிந்த மஹா ராவனா கலங்கரை விளக்கத்திலிருந்து 24 கடல் மைல் தொலைவில், என்ஜின் செயலிழப்பு காரணமாக கடலில் சிக்கி தவித்த “நிமேஷிகா” என்ற மீன்பிடி படகையும், அதில் இருந்த மீனவர்களையும் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டுவந்து சேர்த்தனர்.
-என்.வசந்த ராகவன்.