திருச்சி ஸ்ரீரங்கம் “மணிஸ் கபே” என்ற ஹோட்டலில் 1983 ஆம் ஆண்டில், அதாவது 35 ஆண்டுகளுக்கு முன்பு, உணவுப் பொருட்களின் விலை என்ன தெரியுமா? இதோ அதற்கான விலை பட்டியல்.
என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? இன்றைய தலைமுறையினருக்கு இதெல்லாம் எங்கு புரிய போகிறது?
-துரை திரவியம்.