இலங்கை, காலி, ரூமஸ்ஸல கடற்கரையில் புகைப்படம் எடுக்கச் சென்ற இரண்டு இளைஞர்கள், கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.
ஹபராதூவ போலிஸார் மூலம் இலங்கை கடற்படைக்கு வந்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற நீர் மூழ்கி குழுவைச் சேர்ந்த வீரர்கள், நேற்று (ஜூலை 18) கடலில் மிதந்த ஒரு இளைஞரின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்து, ஹபராடுவா போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
-என்.வசந்த ராகவன்.