கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடிய 03 பேரை, காப்பாற்றி கரைச்சேர்த்த இலங்கை கடற்படையினர்!

இலங்கை ஹிக்கடுவ காவல்துறையினரிடமிருந்து, இலங்கை தெற்கு கடற்படைத் தளபதிக்கு கிடைத்த அவசர தகவலின் அடிப்படையில், ஹிக்கடுவ மற்றும் சீனிகம இடையே உள்ள கடல் பகுதியில், கடல் அலையில் சிக்கி மூழ்கும் அபாயத்தில் உயிருக்கு போராடிய 03 பேரை இலங்கை கடற்படையினர் காப்பாற்றி கரைச்சேர்த்தனர்.

-என்.வசந்த ராகவன்.

One Response

  1. MANIMARAN September 3, 2019 11:16 pm

Leave a Reply