அலையில் சிக்கி படகில் தத்தளித்த 4 இந்திய மீனவர்களை காப்பாற்றிய இலங்கை கடற்படையினர்!

கச்சதீவு  – யாழ்ப்பாணம் இடையே கடல் பகுதியில் கடல் அலையில் சிக்கி படகில் தத்தளித்த 37 வயது முதல் 60 வயது வரையிலான 4 இந்திய மீனவர்களை,  இலங்கை கடற்படையினர் காப்பாற்றி கரைச்சேர்த்தனர்.

சோர்வடைந்த அந்த  4 இந்திய மீனவர்களுக்கும், உணவு மற்றும் பானங்கள் வழங்கி உபசரித்தனர். மருத்துவப் பரிசோதனைக்கு பின்னர், சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைத்தனர்.

-என்.வசந்த ராகவன்.

One Response

  1. MANIMARAN September 5, 2019 10:52 am

Leave a Reply