அரசு பணிகளில் டிஜிட்டல் மேலாண்மை, நிதி நிர்வாகம் மற்றும் சமூகத்தில் சீரிய மாற்றங்களை ஏற்படுத்தியமைக்காக மத்திய அரசால் வழங்கப்படும் “SKOCH” விருதுகளை சென்னை பெருநகர காவல் துறை இரண்டு பிரிவுகளில் பெற்றுள்ளது.
சென்னை பெருநகர் முழுவதும் பொதுமக்கள் உதவியுடன் மூன்றாவது கண் என்ற பெயரில் சி.சி.டி.வி கேமராக்களை நிறுவி செயல்முறைபடுத்தியமைக்காகவும் மற்றும் போக்குவரத்து துறையில் பணமில்லா பரிவர்த்தனையை சிறந்த முறையில் நடைமுறைபடுத்தியதற்காகவும் இவ்விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
-எஸ்.திவ்யா.
Congratulations SUPERB