இலங்கை, யாழ்ப்பாணம், அலியாவலை பகுதியில் 41 தோட்டாக்கள் கண்டெடுப்பு!
இலங்கை, யாழ்ப்பாணம், அலியாவலை பகுதியில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, பூமிக்குள் புதைக்கப்பட்டுருந்த T-56 துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 41 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
Ummm.