மீன்வள மற்றும் நீர்வள வளச் சட்டத்தின் கீழ் அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் பட்டியலில இருந்து வரும் அரியவகை மீன்வகையான சுறா மீனை, படகில் வைத்திருந்த நிர் கொழும்பு பகுதியில் வசிக்கும் 5 நபர்களை, வாலச்சேனை மீன்பிடி துறைமுக வளாகத்திக்கு கொண்டு வரும்போது இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் 94.2 கிலோ கிராம் சுறா மீனையும், படகையும் பறிமுதல் செய்து, அந்த 5 பேரையும் கைது செய்துள்ளனர்.
-என்.வசந்த ராகவன்.
Thappu seithal thandanai pera vendum