இலங்கையின் 8-வது ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபட்சவின் தம்பி கோத்தபய ராஜபட்ச வெற்றி பெற்றுள்ளார்.
“நாம் இலங்கைக்கான புதிய ஒரு பயணத்தை ஆரம்பிக்கும் போது, அனைத்து இலங்கையர்களும் இந்தப் பயணத்தின் ஒரு பகுதி என்பதை நாம் நிச்சயம் நினைவில் கொள்ள வேண்டும். நாங்கள் பிரச்சாரம் செய்ததை போலவே ஒழுக்கத்துடனும், கண்ணியத்துடனும் அமைதியாக நடந்துகொள்வோம்”
இவ்வாறு இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபட்ச தெரிவித்துள்ளார்.
-என்.வசந்த ராகவன்.
Congratulations PRESIDENT sir