ஏற்காட்டில் காப்பி தோட்டங்களில் ஊடு பயிராக சவுக்கு மரங்கள் வளர்க்கப்படுகின்றன.!

ஏற்காட்டில் உள்ள விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் நலத்திட்ட உதவியாக சவுக்கு நாற்றுகள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அது போல இந்த ஆண்டும் வழங்குவதற்காக ஏற்காடு, தாவரவியல் பூங்காவில் 80 ஆயிரம் சவுக்கு நாற்றுகள் தயார் செய்யும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
விவசாயகள் தங்கள் நில விபரங்களை அளித்து நாற்றுகளை பெற்று கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தோட்டக்கலை துறையினர் தெரிவித்தனர்.

-நே.நவீன் குமார்

One Response

  1. MANIMARAN November 23, 2019 10:02 pm

Leave a Reply