ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமை மேம்பட்டுள்ளது!-மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதில்.

மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி.

Loader Loading...
EAD Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab

Download [17.13 KB]

ஜம்மு மற்றும் காஷ்மீரில் இந்திய அரசாங்கம் மக்களின் உரிமைகளை பறித்து அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது என்று, எதிர் கட்சிகளின் சார்பில் தொடர்ந்து குற்றப்பத்திரிக்கை வாசித்து வரும் நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமை மேம்பட்டுள்ளது என்று, மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

–டாக்டர் துரை பெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com

Leave a Reply