இடம்: திருச்சி – கல்லணைச் சாலையில் சர்கார்பாளையம், சிவன் கோயில் அருகில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சாலையில் உள்ள பள்ளம் சரிசெய்யப்படவில்லை. பொதுமக்களும், கல்லணைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
–டாக்டர் துரை பெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com