இலங்கை மன்னார் பல்லேமுனை கடற்கரையில் இலங்கை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அனுமதி இல்லாமலும் (Without Permits), தடைசெய்யப்பட்ட உபகரணங்களை பயன்படுத்தியும் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இரண்டு நபர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து படகு மற்றும் மீன்பிடி உபகரணங்களையும் பறிமுதல் செய்து மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் உதவி மீன்வள இயக்குநரிடம் ஒப்படைத்தனர்.
-என்.வசந்தராகவன்.
Avargalukku thandanai vazhanga vendum