“கொரோனா வைரஸ்” தொற்று பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலங்கை அரசாங்கம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்தவகையில், திரிகோணமலை இரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் இலங்கை கடற்படையினர் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுப்பட்டனர்.
-என்.வசந்த ராகவன்.