24.03.2020 நிலவரப்படி தமிழ்நாட்டில் “கொரோனா வைரஸ்” பரிசோதனை மற்றும் பாதிப்பு குறித்தப் புள்ளி விபரங்கள்: இதுவரை பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை 2,09,163
தொடர் கண்காணிப்பில் உள்ளவர்கள் 15,298
இதுவரை எடுக்கப்பட்டுள்ள மாதிரிகளின் (sample) எண்ணிக்கை 743
இதுவரை எடுக்கப்பட்டுள்ள மாதிரி பரிசோதனையில் “கொரோனா வைரஸ்” தொற்று இல்லாதவர்கள் 608
“கொரோனா வைரஸ்” தொற்று உள்ளவர்கள் 15 (டிஸ்சார்ஜ்-1)
பரிசோதனையில் உள்ளவர்கள்
(Under Process)
120
தனிமைப்படுத்துதல் பிரிவில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை
9,154
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்கள்
116
Loading...-டாக்டர் துரை பெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com