Corona#21DayLockDown காலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ, சைகை மொழியில் பேசுபவர்களின் உதவியுடன் "24/7 whatsapp-video call helpline" சேவை மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் மூலம் செயல்பட்டு வருகிறது.மாற்றுத்திறனாளி நண்பர்கள் 9700799993 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். #TNAgainstCorona
Posted by Edappadi K Palaniswami on Monday, 30 March 2020
-ஏ.அனுசுயா.
Great