மனிதகுலத்திற்கு மரணம் மற்றும் அழிவை ஏற்படுத்துவதற்காக சீன அரசாங்கம் “கொரோனா வைரஸை” கசிய விட்டுள்ளது!-சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு!-ஆவணங்களின் உண்மை நகல்.

Larry Klayman, founder of Judicial Watch and Freedom Watch.

மனிதகுலத்திற்கு மரணம் மற்றும் அழிவை ஏற்படுத்துவதற்காக திட்டமிட்டே சீன அரசாங்கம் “கொரோனா வைரஸை” (COVID-19) கசிய விட்டுள்ளது. ஒருவர் மற்றவர்களிடம் பேசுவதன் மூலமாகவோ (அல்லது) சுவாசிப்பதன் மூலமாகவோ கூட வைரஸை பரப்பலாம். இதுசம்மந்தமாக பல்வேறு தவறான பொய் தகவல்களை சீன அரசாங்கம் கூறியுள்ளது. இது கிரிமினல் குற்றமாகும்.

இன்று உலகம் முழுவதும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள உடல் ரீதியான, மன ரீதியான அச்சுறுத்தல்களுக்கும், உயிர் பலிகளுக்கும் மற்றும் இது சம்மந்தமாக ஏற்பட்டுள்ள மருத்துவச் செலவினங்களுக்கும், பொருளாதாரச் சீரழிவுகளுக்கும் சீன அரசாங்கம் தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.

மேலும், இதனால் அமெரிக்காவில் 20 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் (20 லட்சம் கோடி) பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கும் சீன அரசாங்கம் தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று, சர்வதேச நீதிமன்றத்திலும், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாண நீதிமன்றத்திலும், அமெரிக்காவைச் சேர்ந்த “ப்ரீடம் வாட்ச்” வழக்கறிஞர்கள் குழு வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

அந்த வழக்கு ஆவணங்களின் உண்மை நகலை, நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு நாம் பதிவு செய்துள்ளோம்.

டேபிள் ஜெர்னலிசம் மற்றும் மற்றவர்களின் மூளை உழைப்பைத் திருடி பிழைப்பு நடத்தும் நண்பர்களின் மேலானக் கவனத்திற்கு:

நமது “உள்ளாட்சித்தகவல்” ஊடக குழுமம், வணிக நோக்கம் எதுவுமின்றி, இந்த ஆபத்தானப் பேரிடர் காலத்திலும் நாடு வளமாகவும், மக்கள் அனைவரும் நலமாகவும் வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, சர்வதேச சமூகத்திற்கு உண்மைகளைக் கொண்டு சேர்ப்பதற்காக இரவு, பகல் பாராது உயிரைப் பணையம் வைத்து களத்தில் பணியாற்றி வருகின்றது.

ஆதாரம் இல்லாமவ் எந்த ஒரு செய்திகளையும் இதுவரை நாம் வெளிட்டதே இல்லை. அப்படி வெளியிட வேண்டிய அவசியமும் நமக்கு இல்லை. எனவே, நமது “உள்ளாட்சித்தகவல்” ஊடகத்தில் வெளிவரும் செய்திகளையும், ஆவணங்களையும் தேவைபட்டால் யாரு வேண்டுமானாலும் தாராளமாக எடுத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம். அதற்காக எங்களுக்கு நீங்கள் நன்றிக் கூட சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஆதாரம்: “உள்ளாட்சித்தகவல்” – என்ற வார்த்தையை பயன்படுத்தினாலே அதுபோதும்.

ஏனென்றால், மற்றவர்களின் மூளை உழைப்பைத் திருடி பிழைப்பது, அதுவும் ஒரு வகையானத் திருட்டுதான்.

-Dr.DURAI BENJAMIN,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
ullatchithagaval@gmail.com

————————————————–

Loader Loading...
EAD Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab

Download [204.32 KB]

Loader Loading...
EAD Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab

Download [221.11 KB]

Loader Loading...
EAD Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab

Download [517.88 KB]

————————————————————————–

Loader Loading...
EAD Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab

Download [158.86 KB]

Loader Loading...
EAD Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab

Download [115.50 KB]

Loader Loading...
EAD Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab

Download [115.50 KB]

-Dr.DURAI BENJAMIN.
ullatchithagaval@gmail.com

இதுகுறித்த முந்தைய செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பைக் கிளிக் செய்யவும்.

http://www.ullatchithagaval.com/2020/04/21/47322/

One Response

  1. MANIMARAN April 23, 2020 10:37 am

Leave a Reply