பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு தமிழகத்தில் தடை!

தமிழக காவல் துறை தலைமை இயக்குனர் (டிஜிபி) அளித்த அறிக்கையை ஏற்று, தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு தடை விதித்து தமிழக உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply