திமுக முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன் துணைவியாரும், திருச்சுழி சட்டமன்ற உறுப்பினரும், திமுக முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசு மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரின் தாயாருமான ராஜாமணி மறைவிற்கு, தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும், தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ஓ.பி.ரவீந்திரநாத் இன்று நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
-கே.பி.சுகுமார்.