சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் இரா.துரைக்கண்ணு உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வருகிறது. இந்நிலையில், சென்னை காவேரி மருத்துவமனைக்கு (25 அக்டோபர்) நேரில் சென்ற தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி, அமைச்சர் இரா.துரைக்கண்ணு உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் விபரம் கேட்டறிந்தார். அப்போது அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், டி.ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com