தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அறிவுசார் பிரிவின் மாநில தலைவர் அர்ஜுனமூர்த்தி ராஜினாமாவை ஏற்று, அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நிரந்தரமாக விடுவிக்கப்படுகிறார்.
மேலும், கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் அறிவித்துள்ளார்.
-எஸ்.திவ்யா.