வேதாந்தா நிறுவனத்தின் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பது குறித்து, உச்ச நீதிமன்ற (அமர்வு) நீதிபதிகள் நேற்று (27.04.2021) உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பாகவே, இந்தியாவில் உள்ள குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் “யானையை தடவிப் பார்த்து குருடன் குறிச் சொன்னக் கதையாக” அவர்களின் கற்பனைக்கு ஏற்றவாறு கதை, திரைக்கதை, வசனங்களை …!-எழுதி வெளியிடத் தொடங்கி விட்டார்கள்.
இது குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சந்திரசூட், நாகேஸ்வர ராவ், ரவீந்திர பாட் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு நாம் பதிவு செய்துள்ளோம்.
–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com
18030_2020_35_301_27780_Order_27-Apr-2021
–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com
13 பேர் உயிர்களை, காவு குடுத்தது பத்தாத ஸ்டெர்லைட் ………. நீதி துறையும் அரசியல் வாதிகள் செயல்களால் பேரம் பேசப்படுவது ,வேதனை அழிக்கிறது.
அந்த நீதி தேவதை நீதி மன்றத்தில் கண் மூடியே இருக்கடும்… சொல்வதற்கு ஒன்றுமில்லை….