டவ்-தே புயலை எதிர்கொள்ள ரயில்வே நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகள்.

रेलवे तौकते चक्रवात का सामना करने के लिए सभी उपाय कर रहा है। इसके विवरण निम्नलिखित है :-

जोनल और डिविजनल कंट्रोल स्थिति की निगरानी कर रहे हैं और दक्षिणी रेलवे, दक्षिणी पश्चिमी रेलवे, कोंकण रेलवे, केंद्रीय रेलवे और पश्चिमी रेलवे के सभी रेलवे स्टेशनों के साथ लगातार संपर्क में हैं। किसी भी आकस्मिकता की निगरानी और योजना बनाने के लिए डिविजन और जोन राज्य सरकारों के साथ निरंतर संपर्क में हैं।       

दुर्घटना राहत ट्रेनों (एआरटी), चिकित्सा राहत वाहनों (एमआरवी) और टावर वैगन जैसी रेलवे की सभी आपातकालीन प्रतिक्रिया को हाई अलर्ट पर रखा गया है। पत्थर की धूल और बोल्डर (पत्थर के हिस्से) आदि के भण्डारों को किसी भी प्रकार की दरारों से निपटने के लिए तैयार रखा गया है।   

संवेदनशील भागों की उस तरह विशेष सघन गश्ती की जा रही है, जिस तरह मानसून के मौसम में की जाती है।

संवेदनशील भागों में हवा की गति पर लगातार निगरानी रखी जा रही है और निर्देशों के अनुसार ट्रेनों की आवाजाही पर गति प्रतिबंध लगाया जा रहा है।

मौसम की बदलती स्थितियों को ध्यान में रखते हुए कुछ लंबी दूरी और कम दूरी की यात्री ट्रेनों का अस्थायी रद्दीकरण या पूर्व समाप्ति।      

14 मई, 2021 को दोपहर बाद 4 बजे एक आपदा प्रबंधन प्रकोष्ठ खोला गया है।  

गोवा बंदरगाह, वीएसजी और अन्य स्टेशनों की सेवा करने वाली रेलवे लाइनों को उचित घोषणाओं के साथ संचालित किया जा रहा है। अगर चक्रवात की तीव्रता अधिक होती है तो अधिकांश ट्रेनें रोक दी जाएंगी, हालांकि अभी काफी कम ट्रेनें चल रही हैं।

बंदरगाहों पर रेलवे रेकों के लिए लोडिंग और अनलोडिंग को चक्रवात की तीव्रता के अनुरूप ठीक और समायोजित किया जा रहा है और सभी संबंधितों को परिचालन समायोजित करने के साथ यह सुनिश्चित करने के लिए कहा गया है कि मानव जीवन और संपत्ति का नुकसान न हो।   

सभी संवेदनशील भागों और महत्वपूर्ण पुलों की लगातार इंजीनियरिंग शाखा द्वारा निगरानी की जा रही है और त्वरित प्रतिक्रिया के लिए राहत सामग्री को सुविधाजनक स्थानों पर रखा गया है।

रेलवे राज्य के मौसम विभागों के साथ नियमित संपर्क में है और उसके अनुसार कार्रवाई कर रहा है।

सुरक्षा विभाग ने जीवन के नुकसान और संपत्ति की क्षति को रोकने के लिए आपदा प्रबंधन दिशानिर्देशों को भी दोहराया है। सुरक्षा कारणों से जहां भी अस्थायी निलंबन होता है, वहां किसी भी रेलवे परिचालनों में न्यूनतम समय का व्यवधान और जल्द से जल्द फिर से शुरू करने के प्रयास जारी हैं।

XXXXXXXXXX

Railway is taking all measures to face Tauktae cyclone. Following are the details:- 

1. Zonal and Divisional controls are monitoring the situation and constantly in touch with all Railway Stations in Southern Railway, South Western Railway, Konkan Railway, Central Railway and Western Railway. Divisions and Zones are in constant touch with State Governments to monitor and plan for any contingency. 

2. All emergency response of Railways like Accident Relief Trains (ART), Medical Relief Vans (MRV) and Tower Wagons are put on high alert and readiness for quick turnout in case of any contingency. Reserves of stone dust, boulders etc are kept readiness for attending to any breaches.

3. Special intensive patrolling of vulnerable sections as done in Monsoon Season is being carried out. 

4. Wind speeds are being monitored constantly in vulnerable sections and speed restrictions of train movement being imposed as per instructions. 

5. Temporary cancellation or pre termination of certain long distance and short distance passenger trains keeping in view the evolving weather conditions. 

6. A Disaster Management Cell has been opened from 16.00hrs of 14.05.21. 

7. Railway lines serving Goa port, VSG and other stations are being provided with proper announcements. If intensity of cyclone is more than trains will be stopped, however very few trains are running. 

8. Loading and unloading for Railway rakes at ports is calibrated and adjusted as per intensity of cyclone and all concerned have been asked to adjust the operations and ensure that loss of human life and property is avoided. 

9. All vulnerable areas and important bridges are being constantly monitored by Engineering wings and relief material has been kept at convenient locations for quick response. 

10. Railways is in regular touch with State Met departments and is taking action accordingly.

Safety Department has also reiterated Disaster Management guidelines to prevent loss of life and damage to property. Efforts are on ensure minimal time disruption of any Railway Operations and earliest resumption wherever temporary suspension occurs due to safety reasons.

XXXXXXXXXX

டவ்-தே புயலை எதிர்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ரயில்வே எடுத்து வருகிறது. அதில் சிலவற்றைக் கீழே காணலாம்:

பிராந்திய மற்றும் மண்டல கட்டுப்பாட்டு பிரிவுகள் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து, தெற்கு ரயில்வே, தென்மேற்கு ரயில்வே, கொங்கன் ரயில்வே, மத்திய ரயில்வே மற்றும் மேற்கு ரயில்வேயில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களுடனும் தொடர்ந்து தொடர்பில் உள்ளன. எந்தவிதமான நிலைமையையும் எதிர்கொள்வதற்காக மாநில அரசுகளோடும் தொடர்ந்து தொடர்பில் உள்ளன.

விபத்து நிவாரண ரயில்கள், மருத்துவ நிவாரண வாகனங்கள், கோபுர வாகனங்கள் உள்ளிட்ட ரயில்வேயின் அவசரகால எதிர்வினை அமைப்புகள் உச்சகட்ட தயார் நிலையில் உள்ளன. உடைப்பு ஏதேனும் ஏற்பட்டால் அதை சரி செய்வதற்காக கற்பொடி, தண்டவாளங்கள் ஆகியவை தயார் நிலையில் உள்ளன.

பாதிக்கப்படக் கூடிய இடங்களில் சிறப்பு ரோந்துகள் மேற்கொள்ளப்படுகின்றன.

காற்றின் வேகம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அதற்கேற்ப ரயில்களின் வேகம் முடிவெடுக்கப்படுகிறது.

வானிலையை கருத்தில் கொண்டு நீண்ட தூர மற்றும் குறுகிய தூர பயணிகள் ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன.

2021 மே 14 மாலை 4 மணி முதல் பேரிடர் மேலாண்மை பிரிவு செயல்படுகிறது.

கோவா துறைமுகம், வி எஸ் ஜி மற்றும் இதர நிலையங்களுக்கு சேவையாற்றும் ரயில் பாதைகளில் முறையான அறிவிப்புகள் செய்யப்படுகின்றன. புயல் தீவிரமடைந்தால் சில ரயில்கள் நிறுத்தப்படும், ஆனால் சில ரயில்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

புயலின் தீவிரத்தைப் பொறுத்து துறைமுகங்களில் ரயில் பெட்டிகளில் சரக்கு ஏற்றுதல், இறக்குதல் ஆகியவை தீர்மானிக்கப்படுகின்றன. இதன் மூலம் மனித உயிர்களுக்கு ஆபத்து மற்றும் சொத்துக்களுக்கான நஷ்டம் தவிர்க்கப்படுகிறது.

பாதிக்கப்படக் கூடிய அனைத்து இடங்களும் முக்கிய பாலங்களும் பொறியியல் பிரிவுகளால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. துரிதமாக எடுத்து செல்வதற்காக நிவாரணப் பொருட்கள் தயார் நிலையில் உள்ளன.

மாநில வானிலை துறைகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கும் ரயில்வே, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

எஸ்.சதிஸ் சர்மா.

Leave a Reply