அந்தமான் & நிகோபார் படைப்பிரிவின் தலைமைப் பதவியில் இருந்து லெப்டினெண்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே விலகல்!

லெப்டினெண்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே.

நாளை (ஜூன் 1) முதல் கிழக்கு ராணுவ படைப்பிரிவின் தலைமைப் பதவிக்கு நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, அந்தமான் & நிக்கோபார் படைப்பிரிவின் 15-வது தலைவரான லெப்டினெண்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே அப்பொறுப்பில் இருந்து இன்று (2021 மே 31) விலகினார்.

முப்படைகளின் ஒருங்கிணைந்த, செயல்பாட்டில் உள்ள ஒரே பதவி இதுவாகும்.

திவாஹர்.

Leave a Reply