பருப்புகளை பதுக்குவதால் சந்தையில் விலை ஏற்றப்படுகிறது!-நாடு முழுவதும் உள்ள பருப்பு மில்கள், வியாபாரிகள், இறக்குமதியாளர்கள், தங்களின் இருப்பு விவரத்தை தெரிவிக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை.

Central and State Governments are coordinating actions to ensure that prices of Pulse remain at fair & reasonable levels.

Department of Consumer Affairs,which monitors the prices of essential commodities on a regular basis, took the initiative of stock declaration and monitoring of stock of pulses to ensure its availability to consumers at affordable prices and to bridge the demand and supply gap.

 Orders for the declaration of the Stocks:  –

2.1.      The power to issue orders for collecting information or statistics with regard to essential commodities has been delegated by the Central Government to the State Government by order dated 9.6.1978.  On 14.5.2021 all States/UTs were requested to direct all the Stockholders like Millers, Traders, Importers etc. to declare their stock of pulses vide power conferred under Section3(2)(h) and 3(2)(i) of the EC Act. Declared stocks have to be verified by States/UTs. It was also requested to States/UTs to monitor the prices of pulses on a weekly basis. This is the first time when such a mechanism has been adopted to get the real time stock of pulses all over the country to keep a check on the undesirable practice of hoarding leading in turn to artificial scarcity and price escalation.

2.2.      To ease the process and standardise the reporting format,an online portal was created and all the States/UTs were requested in the meeting (through VC) held on 17.05.2021 to direct all the Stockholders to register themselves on online portal and declare their stock of pulses.

2.3.      Subsequently, two more meetings were held on 25.05.2021 and 02.06.2021 to resolve the technical issues regarding disclosure of pulses on online portal. It was again stressed that they need to direct the Stockholders to disclose their quantity of pulses on the online portal.

2.4.      Constant interaction with the States and stakeholders led to a positive response and within less than a month of the launch of the portal, stocks worth 28.66 lakh MT have been declared and 6823 registrations by various categories of participants, which is approximately 20% of the total stocks presently held in the country after taking in to account stocks hold by NAFED.

2.5.      The stock details furnished on the portal were analysed with reference to prices prevailing in each State and the States where the prices were higher than the national average were sensitised of the same. It was requested that theytake further steps for verification of stocks so that there is regular movement of pulses and hoarding is changed.

3.         Increased procurement thorough buffer and enhancement of buffer targets:

•           To ensure a more effective intervention towards price stabilisation, the targeted size of pulses buffer to be maintained in the current year (FY 2021-22) under the Price Stabilisation Fund (PSF) has been raised to 23 LMT. Procurement of Chana,Masur, and Moong is ongoing. For procurement of the pulses, NAFED on behalf of Department of Consumer Affairs actively engages with the State Government agencies.

4.         Release of pulses under in various welfare schemes and PMGKAY

4.1.      Supply of pulses for welfare schemes of the States

•           As per decision taken by the Government in 2017, Ministries/Department were to utilise pulses from the central buffer for their schemes with nutrition component or providing food/ catering/hospitality services, such as PDS distribution, in Mid-day Meal Scheme and ICDS Scheme.

•           Central Government supplies pulses to the States for their various welfareschemes such as mid day meal scheme, ICDS and for distribution under PDS.During 2020-21, a total of 1.18 LMT of pulses were supplied to States/UTs for welfare/nutrition schemes.

•           The requirement of Army and Central Para-Military Forces were also supplied from the buffer and 75,000 MT was supplied to them.

4.2.      Supply of pulses under PMGKAY

•           During 2020-21, the Department of Consumer Affairs had allocated pulses from the PSF buffer for distribution @1kg per household per month, free of cost, to 19.4 crore NFSA 2013 beneficiary households to ameliorate the hardships faced by the poor due to livelihood disruption caused by COVID-19 pandemic. The Programme was initially for a period of three months – April to June, 2020 and extended for another five months upto November, 2020.

•           A total of 14.23 LMT of milled pulses were distributed under PMGKAY through the PDS system.

•           State Governments worked closely with NAFED for finalising storage locations and delivery points, to ensure that the pulses reached the poor households and contributed to their nutritional security.Apart from providing basic nutrition to vulnerable households, the programme has contributed significantly towards moderating the prices of pulses.

5.         Retail Intervention

•           A mechanism for retail intervention was introduced in 2020-21 to enhance the direct and immediate impact of releases from pulses buffer on cooling down retail prices.

•           Under this mechanism, Moong, Urad and Tur were offered to the States/UTs at a discounted rate for supply through retail outlets such as FPS, Dairy & Horticulture outlets, Consumer Cooperative Society outlets etc.

•           Costs of supply such as milling/processing, transportation, packaging, FPS dealers’ margin etc. were borne by the Department.

•           Till date about 2.3 LMT of the three pulses had been supplied to States/UTs for retail intervention, and 2 LMT of Tur was released through open market sales.

6.         Thus, the upward pressure on retail prices of Tur, Moong dal and Urad has stabilised in 2021 and is on a stable or declining trend.  The average increase of these three pulses during the period 1st April 2021 to 16th June 2021 as compared to 1st January 2021 to 31st March 2021 has been 0.95% which is much lower as compared to 8.93% witnessed in the corresponding period of 2020 and 4.13 % witnessed in the corresponding period of 2019. 

பருப்பு விலைகள் நியாயமான விலையில் விற்கப்படுவதை உறுதி செய்ய மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒருங்கிணைந்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

மக்களுக்கு நியாயமான விலையில் பருப்புகள் கிடைப்பதை உறுதி செய்ய, அத்தியாவசியப் பொருட்களை கண்காணிக்கும் நுகர்வோர் விவகாரத்துறை, பருப்புகளின் இருப்பை கண்காணிக்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

இருப்புகளை தெரிவிப்பதற்கான உத்தரவுகள்:

2.1 அத்தியாவசியப் பொருட்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் புள்ளிவிவரங்களை சேகரிக்க உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் கடந்த 1978ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு மூலம் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது. அதன்படி பருப்பு மில்கள், வியாபாரிகள், இறக்குமதியாளர்கள், தங்களின் இருப்பு விவரத்தை தெரிவிக்க உத்தரவிடும்படி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு கடந்த மே 14ம் தேதி கேட்டுக் கொண்டது. ஒவ்வொரு வாரமும் பருப்புகளின் விலையை கண்காணிக்கும்படி மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன.

பருப்புகளை பதுக்குவதன் மூலம் சந்தையில் விலை ஏற்றப்படுகிறது. இந்த விரும்பத்தகாத நடைமுறையை தடுக்க, நாடு முழுவதும் பருப்புகளின் இருப்பு நிலவரத்தை அவ்வப்போது தெரிவிக்கும் அணுகுமுறை முதல் தடவையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2.2 இந்த நடைமுறையை எளிதாக்க ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டு, அதில் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் ஆன்லைன் மூலம் பருப்பு இருப்பு நிலவரங்களை தெரிவிக்கும்படி கடந்த மாதம் 17ம் தேதி நடந்த காணொலி காட்சி கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

  1. கொள்முதல் அதிகரிப்பு:

• பருப்புகளின் விலைகள் நிலையாக இருப்பதை உறுதி செய்ய, பருப்பு கொள்முதல் இலக்கு இந்த நிதியாண்டில் பராமரிக்கப்படவுள்ளது. விலை நிலைப்பாடு நிதியின் கீழ் இந்த அளவு 23 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்தப்படவுள்ளது. சுண்டல், மைசூர் பருப்பு, பாசி பயிறு ஆகியவற்றின் கொள்முதல் நடைபெற்று வருகிறது. பருப்பு கொள்முதல் நடவடிக்கையில் மாநில அரசு அமைப்புகளுடன் இணைந்து நுகர்வோர் விவகாரத்துறை சார்பில் தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு (NAFED) ஈடுபட்டுள்ளது.

  1. பல்வேறு நலத்திட்டங்கள், பிரதமரின் ஏழைகள் நலன் உணவு திட்டத்தின் கீழ் பருப்புகள் வழங்கப்படுகின்றன. பொது விநியோக திட்டம், மதிய உணவு திட்டம், ஐசிடிஎஸ் திட்டங்கள் மூலம் மத்திய தொகுப்பிலிருந்து அரசுத் துறைகள் பருப்புகளை பயன்படுத்துகின்றன. பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் மாநிலங்களுக்கு, மத்திய அரசு பருப்புகளை வழங்குகிறது. 2020-21ம் ஆண்டில் 1.18 லட்சம் மெட்ரிக் டன் பருப்புகள் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

பிரதமரின் ஏழைகள் நலன் உணவு திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் 14.23 லட்சம் மெட்ரிக் டன் பருப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

சில்லரை விற்பனையில் தலையீடு:

• பருப்புகளின் சில்லரை விற்பனை விலைகளை குறைக்க, மத்திய தொகுப்பிலிருந்து பருப்புகளை வழங்கும் முறை கடந்த 2020-21ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் படி பாசி பயறு, உளுந்து மற்றும் துவரை ஆகியவை மாநிலங்களின் கூட்டுறவு அமைப்புகளுக்கு தள்ளுபடி விலையில் வழங்கப்பட்டன.

Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply