சென்னை அயல்நாட்டு தபால் அலுவலகத்தில் நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவிலிருந்து வந்த பார்சல்களிலிருந்து ரூ.2.30 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்.

சென்னை அயல்நாட்டு தபால் அலுவலகத்தில் நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவிலிருந்து வந்த இரு பார்சல்களிலிருந்து ரூ.2.30 லட்சம் மதிப்புள்ள 15 கிராம் மெத் படிகம் மற்றும் 100 கிராம் ஹைட்ரோ கேனபிஸ் (போதை பொருள்) சட்டப்படி கைப்பற்றப்பட்டன.

–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply