மத்திய அமைச்சர்களின் ராஜினாமா உடனடியாக ஏற்பு!-இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு.

இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்.

பிரதமர் நரேந்திர மோதியின் ஆலோசனையின் படி, பின்வரும் அமைச்சர்கள் குழுவின் ராஜினாமாவை, இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உடனடியாக ஏற்றுக்கொண்டதாக அறிவித்துள்ளார்.

  1. . டி.வி. சதானந்த கவுடா
    2. ரவிசங்கர் பிரசாத்
    3. தாவர்சந்த் கெஹ்லோட்
    4. ரமேஷ் போக்ரியால் ‘நிஷாங்க்’
    5. டாக்டர் ஹர்ஷ் வர்தன்
    6. பிரகாஷ் ஜவடேகர்
    7. சந்தோஷ்குமார் கங்வார்
    8. பாபுல் சுப்ரியோ
    9. தோத்ரே சஞ்சய் ஷாம்ராவ்
    10. ரத்தன் லால் கட்டாரியா
    11. பிரதாப் சந்திர சாரங்கி
    12. சுஷ்ரி தேபாஸ்ரீ சவுத்ரி

–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு:

நன்றி: DD News

Leave a Reply