1 லட்சம் கிராமங்கள் மற்றும் 50,000 கிராம பஞ்சாயத்துகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் குழாய் நீர் இணைப்பு.

To translate the Prime Minister Shri Narendra Modi’s vision of providing clean tap water to every household in the country by 2024, Jal Jeevan Mission,working with speed and scale, has today achieved a milestone of providing tap water supply to every household in 1 lakh villages across India, in a short period of 23 months. At the launch of this ambitious programme, out of 18.94 Crore rural households in country, only 3.23 Crore (17%) had tap water connections. Despite Covid-19 pandemic and lockdown disruptions, Jal Jeevan Mission provided 4.49 Crore tap water connections during 23 months and has also made 50 thousand Gram Panchayats ‘Har Ghar Jal’ by providing tap water supply to every household in these panchayats. 

Today tap water supply has reached to 7.72 Crore (40.77%) households. Goa, Telangana, Andaman & Nicobar Islands and Puducherry have achieved 100% tap water supply in rural areas and has become ‘Har Ghar Jal’. Following the principle of Prime Minister’s vision of ‘SabkaSaath, Sabka Vikas, Sabka Vishwas’, the motto of the Mission is that ‘no one is left out’ and every household in a village should be provided with tap water connection. At present, 71 districts, 824 blocks, 50,309 Gram Panchayats and 1,00,275 villages have achieved the target of ‘Har Ghar Jal’.

Announced by the Prime Minister, Shri Narendra Modi on 15th August 2019, in a paradigm shift from earlier water supply programmes, Jal Jeevan Mission focuses on water service delivery rather than providing mere water supply infrastructure. Under JJM, aim is to ensure that every household irrespective of its socio-economic condition, has tap water supply. The JJM is built on the principle of ‘no one is left out’ ensuring poorest of the poor, weaker and marginalized sections of society – those unserved so far, get assured potable tap water supply in their homes. Assured availability of drinking water in homes will save the women and young girls of centuries old drudgery faced by them across rural India. It will improve theirhealth, education and socio- economic conditions. Further, tap water connection in every rural home, brings dignity to the people as it bridges the urban–rural gap and brings ‘ease of living’ in accessing safe water. 

To achieve this mammoth goal of providing tap water supply to every rural household in a short period of five years, Rs 3.60 lakh Crore have been allocated by the government. In 2020-21 an amount of Rs 11,000 Crore was allocated for the States/ UTs.For 2021-22, i.e. current financial year a four-fold increase in fund allocation has been approved by the Union Minister Jal Shakti, Shri Gajendra Singh Shekhawat, so that there is no dearth of fund requirement to achieve the goal. In just three months, Rs 8,891 Crore has been drawn by the States/UTs based on the fund utilization and requirement proposed under their Annual Action Plans (AAPs).

In 2021-22, Rs 26,940 Crore has been allocated to States as 15th Finance Commission tied grant for water & sanitation to Rural Local Bodies/ PRIs. There is an assured funding of Rs 1,42,084 Crore for the next five years i.e. up to 2025-26. This huge investment in rural areas across the country, will accelerate economic activities and boost rural economy. It will create new employment opportunities in villages.

Jal Jeevan Mission is a ‘bottom up’ approach, where community plays a vital role starting from planning to implementation, management, operation & maintenance. To achieve this, State Government has to undertake support activities like strengthening the Village Water & Sanitation Committee (VWSC)/ Pani Samiti, developing of Village Action Plan for next five years, engaging Implementing State Agencies (ISAs) to handhold & support village communities, and carry out awareness among people. So far 2.67 lakh VWSCs or Pani Samitis have been constituted and 1.84 lakh Village Action Plans have been developed across India.

Under Jal Jeevan Mission, water-scarce areas, quality-affected villages, Aspirational districts, SC/ST majority villages and Saansad Adarsh Gram Yojna (SAGY) villages are prioritized for providing tap water supply. During last 23 months, tap water supply has increased four-fold from 7% to 33% in 117 Aspirational districts. Similarly, more than 97 lakh households have been provided with tap water supply in 61 districts affected by Japanese Encephalitis- Acute Encephalitis Syndrome (JE-IES). 696 SAGY villages and 29,063 SC/ST majority villages have become ‘Har Ghar Jal.’

xxxxxxxxxxxx

நாட்டிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் 2024-ம் ஆண்டுக்குள் குழாய் மூலம் தூய்மையான நீர் வழங்கப்பட வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோதியின் லட்சியத்தை நிறைவேற்றும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஜல் ஜீவன் இயக்கம், வெறும் 23 மாதங்களில் இந்தியாவில் உள்ள 1 லட்சம் கிராமங்களில் இருக்கும் அனைத்து வீடுகளுக்கும் குழாய் தண்ணீர் இணைப்புகள் வழங்கி சாதனை படைத்துள்ளது.

இத்திட்டம் தொடங்கப்பட்ட போது நாட்டிலுள்ள 18.94 கோடி கிராமப்புற வீடுகளில் வெறும் 3.23 கோடி (18 சதவீதம்) வீடுகளுக்கே குழாய் இணைப்பு இருந்த நிலையில், கொவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்ட தடங்கல்களுக்கு இடையிலும் கடந்த 23 மாதங்களில் 4.49 கோடி குழாய் நீர் இணைப்புகள் வழங்கப்பட்டதோடு, 50,000 கிராம பஞ்சாயத்துகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

7.72 கோடி (40.77 சதவீதம்) வீடுகளுக்கு தற்போது தண்ணீர் இணைப்புகள் கிடைத்துள்ளன. கோவா, தெலங்கானா, அந்தமான் & நிக்கோபார் தீவுகள் மற்றும் புதுச்சேரி ஆகியவை கிராமப்புற வீடுகளுக்கு குழாய் இணைப்புகள் வழங்குவதில் 100 சதவீத இலக்கை எட்டியுள்ளன.

பிரதமரின் தாரகமந்திரமான ‘அனைவருடனும், அனைவரின் வளர்ச்சிக்காவும், அனைவரின் நம்பிக்கையுடனும்’ என்பதை பின்பற்றி, எந்தவொரு கிராமத்திலும், யாரும் குழாய் குடிநீர் இணைப்பில்லாமல் இருக்கக்கூடாது என்று ஜல் ஜீவன் இயக்கம் பணியாற்றி வருகிறது. தற்சமயம், 71 மாவட்டங்களில், 824 வட்டங்களில், 50,309 கிராம பஞ்சாயத்துகளில், 1,00,275 கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் குழாய் இணைப்புகள் உள்ளன.

வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், நிதியை முறையாக பயன்படுத்துதல் மற்றும் சேவை வழங்கலுக்காக ஜல் ஜீவன் இயக்கம் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. தண்ணீரின் தரம், அளவு, தொடர் விநியோகம் ஆகியவற்றை கண்காணிக்க சென்சார் சார்ந்த ஐஓடி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

மாநிலங்களுடன் இணைந்து பணிபுரியும் ஜல்ஜீவன் இயக்கம், 2024-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் குறிப்பிட்ட தரத்தில், போதுமான அளவில் குழாய் மூலம் தண்ணீர் கிடைக்க செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது.

திவாஹர்.

Leave a Reply