புதுதில்லியின் தேசிய நவீன கலைக்கூடத்தைப் மத்திய அமைச்சர்கள் பார்வையிட்டனர்.

Union Culture Minister Shri G. Kishan Reddy visited the National Gallery of Modern Art (NGMA) in New Delhi today along with Ministers of State for Culture  Shri Arjun Ram Meghwal and Smt Meenakshi Lekhi.  Secretary, Culture, Shri Raghvendra Singh; Director General of NGMA Sh. Adwaita Gadanayak; Director Ms. Temsunaro Jamir and other officials of NGMA were also present on the occasion.

The Ministers visited the Jaipur House which has been renovated to house the works of renowned Artists like Amrita Shergill, RabindraNath Tagore, Raja Ravi Varma, Nicholas Roerich, Jamini Roy, Ramkinkar Baij among others. They also visited the Temporary exhibition hall and  Exhibition House (New Wing)  and perused the paintings and artworks installed there. The ministers showed special interest in the exhibition of paintings and Haripura panels of Nand Lal Bose which have been artistically displayed at the Gallery.

Shri Kishan Reddy along with Ministers of State also reviewed various initiatives of NGMA including virtual museum, audio-visual app among others on the occasion.

Speaking to media, Shri Reddy said that the National Gallery of Modern Art is being renovated in the context of Azadi ka AmritMahotsav as per the vision of  Prime Minister Shri Narendra Modi. The Minister explained that after the completion of the renovation and re-organisation works, the new look of the NGMA will be presented before the people as it will be re-dedicated to the nation. For this, a large number of paintings and artworks are being collected from different parts of the country to be displayed at the Gallery and this collection will remain available for the future generations of the country . Soon the best modern art gallery of the country will be ready in the capital of the country with a special collection, the Minister added. After its completion, it will be opened to the public , he disclosed.

National Gallery of Modern Art  which houses  modernized and contemporary Indian art is one of the largest museums of modern art in the world.

NGMA was established with the objective of promoting modern art in the country. It aimed to acquire and preserve works of art from 1850s onwards. The art collection of the NGMA is vast and eclectic.  Its treasures span miniature paintings to modernist interventions and au courant contemporary expressions.

The NGMA had also acquired from various sources by way of purchases and gifts, works of various European and Far Eastern artists. There are in the collection many works by European artists who visited India in the 18th and 19th Centuries and portraits and exotic Indian scenes.

மத்திய கலாச்சார அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி, இணை அமைச்சர்கள் அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் மீனாட்சி லேகி ஆகியோர் புதுதில்லியின் தேசிய நவீன கலைக்கூடத்தை இன்று பார்வையிட்டனர். கலாச்சார செயலாளர் ராகவேந்திர சிங், கலைக்கூடத்தின் தலைமை இயக்குநர் அத்வைதா கதாநாயக், இயக்குநர் டெம்சுனாரோ ஜமீர் மற்றும் இதர அதிகாரிகள் அப்போது உடன் இருந்தனர்.

அமிர்தா ஷெர்கில், ரவீந்திரநாத் தாகூர், ராஜா ரவி வர்மா, நிக்கோலஸ் ரோரிச், ஜாமினி ராய், ராம்கிங்கர் பெய்ஜ் உள்ளிட்ட புகழ்பெற்ற கலைஞர்களின் படைப்புகள் இடம்பெறும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ள ஜெய்ப்பூர் மாளிகையை அமைச்சர்கள் பார்வையிட்டனர். தற்காலிக கண்காட்சி அரங்கம் மற்றும் கண்காட்சி மாளிகையில் (புதிய பிரிவு) நிறுவப்பட்டுள்ள ஓவியங்கள் மற்றும் கலைப்பொருட்களை அவர்கள் பார்வையிட்டனர். கண்களைக் கவரும் வகையில் கலைக்கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள நந்த் லால் போஸின் ஓவியங்களை அவர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

மெய்நிகர் அருங்காட்சியகம், ஒலி ஒளியுடன் கூடிய செயலி உள்ளிட்ட கலைக்கூடத்தின் பல்வேறு முன்முயற்சிகளையும் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

இந்த நிகழ்வின் போது செய்தியாளர்களிடம் பேசிய திரு ரெட்டி, விடுதலையின் அம்ருத் மகோற்சவத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க தேசிய நவீன கலைக்கூடம் புதுப்பிக்கப்பட்டு வருவதாகக் கூறினார். இந்தப் பணிகள் நிறைவடைந்த பிறகு புத்தம் புதிய பொலிவுடன் தேசிய நவீன கலைக்கூடம் நாட்டிற்கு மீண்டும் அர்ப்பணிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்

எஸ்.சதிஸ் சர்மா.

Leave a Reply