டோக்கியோ ஒலிம்பிக் 2020-ல் கலந்துகொண்ட இந்திய அணியினருக்கு குடியரசுத் தலைவர் தேநீர் விருந்து அளிக்கவுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் 2020-ல் கலந்துகொண்ட இந்திய அணியினருக்கு குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில் 2021 ஆகஸ்ட் 14 அன்று குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தேநீர் விருந்து அளிக்கவுள்ளார்.

திவாஹர்.

Leave a Reply