அசாம் மாநிலத்தின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பின் நிலவரம் குறித்து மாநில முதல்வரிடம் பிரதமர் பேச்சு.

The Prime Minister, Shri Narendra Modi has spoken to Chief Minister of Assam, Shri Himanta Biswa Sarma about flood situation in parts of the state. The Prime Minister also assured all possible support from the Centre to help mitigate the situation.

In a tweet, the Prime Minister said;

“Spoke to Assam CM Shri @himantabiswa and took stock of the flood situation in parts of the state. Assured all possible support from the Centre to help mitigate the situation. I pray for the safety and well-being of those living in the affected areas.”

xxxxxxxx

அசாம் மாநிலத்தின் ஒரு சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பின் நிலவரம் தொடர்பாக மாநில முதல்வர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மாவுடன் பிரதமர் நரேந்திர மோதி பேசியுள்ளார். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று பிரதமர் உறுதி அளித்தார்.

பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:

“அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவுடன் பேசி, மாநிலத்தின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு நிலவரம் குறித்து கேட்டறிந்தேன். நிலைமையைக் கட்டுப்படுத்தத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று உறுதி அளித்தேன். பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனிற்காக பிரார்த்தனை செய்கிறேன்.”

திவாஹர்

Leave a Reply