‘ஆஸிஇன்டெக்ஸ்’ இருதரப்பு கூட்டு பயிற்சியை ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கடற்படை தொடங்கியது.

Indian Navy Task Group comprising IN Ships Shivalik and Kadmatt, under the Command of Flag Officer Commanding, Eastern Fleet, Rear Admiral Tarun Sobti, VSM is participating in the 4th edition of AUSINDEX from 06 to 10 Sep 21. Royal Australian Navy (RAN) Anzac Class Frigate, HMAS Warramunga which participated in Exercise MALABAR along with the IN units is also part of the exercise. This edition of AUSINDEX includes complex surface, sub-surface and air operations between ships, submarines, helicopters and Long Range Maritime Patrol Aircraft of the participating Navies.

The participating Indian Naval Ships Shivalik and Kadmatt are the latest indigenously designed and built Guided Missile Stealth Frigate and Anti-Submarine Corvette respectively. They form part of the Indian Navy’s Eastern Fleet based at Visakhapatnam under the Eastern Naval Command.

Commenced in 2015 as a bilateral IN-RAN maritime exercise, AUSINDEX has grown in complexity over the years and the 3rd edition of the exercise, held in 2019 in the Bay of Bengal, included anti-submarine drills for the first time.

In the Fourth Edition, the surface units of both the countries will be exercising with HMAS Rankin, a Collins Class Australian Submarine, Royal Australian Air Force P-8A and F-18A aircraft, along with integral helicopters of both the Navies. The exercise will provide an opportunity for both Navies to further bolster inter-operability, gain from best practices and develop a common understanding of procedures for Maritime Security Operations.

The exercise is a true representation of Joint Guidance signed by the Chief of the Naval Staff, IN and Chief of Navy, RAN on 18 Aug 21. This important document is aligned to the ‘2020 Comprehensive Strategic Partnership’ between the two nations and aims to further consolidate shared commitment to regional and global security challenges promoting peace, security and stability in the Indo-Pacific region. The conduct of this exercise despite COVID restrictions is also a testimony of existing synergy between the participating Navies.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கடற்படைகளுக்கு இடையே நடைபெறும் ‘ஆஸிஇன்டெக்ஸ்’ 4வது கூட்டுப் பயிற்சி செப்டம்பர் 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடக்கிறது.

இந்திய கடற்படை கப்பல்கள் ஐஎன்எஸ் சிவாலிக், நீர்மூழ்கி கப்பல் கத்மட் ஆகியவை கடற்படை கிழக்கு கட்டுப்பாட்டு மைய தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் தரூண் சாப்தி தலைமையில் பங்கேற்கின்றன.

ஆஸ்திரேலிய கடற்படை சார்பில் எச்எம்ஏஎஸ் வார்ராமுங்கா பங்கேற்கிறது. இது மலபார் பயிற்சியிலும் பங்கேற்றது. எச்எம்ஏஎஸ் ரன்கின் என்ற நீர்மூழ்கி கப்பல், ஆஸ்திரேலிய விமானப்படையின் பி-8ஏ கண்காணிப்பு விமானம், எப்-18ஏ விமானம் ஆகியவையும் பங்கேற்கின்றன.

இந்த ஆஸிஇன்டெக்ஸ் பயிற்சியில், சிக்கலான பயிற்சிகள், கப்பல்கள், கப்பல்களுக்கு இடையிலான விமான செயல்பாடுகள், நீர்மூழ்கி கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், நீண்டதூதர கண்காணிப்பு விமானங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் ஆகியவையும் அடங்கியுள்ளன.

இந்த கூட்டு பயிற்சியால் இருதரப்பு கடற்படையின் செயல்பாடுகளும் மேம்படும் மற்றும் கடல்சார் பாதுகாப்பு செயல்பாடுகளில், பொதுவான புரிதலை உருவாக்கும்.

திவாஹர்

Leave a Reply