The Union Coal, Mines and Parliamentary Affairs Minister, Shri Pralhad Joshi has congratulated Shivani, first Excavation Engineer and Central Coalfields Ltd. (CCL) management under the Ministry of Coal. He tweeted that hope this will open avenues for more female professionals to join the mining sector. The Union Minister of Women and Child Development Smt. Smriti Irani has also appreciated this achievement of Shivani.
Ms. Shivani Meena has joined the Rajrappa project, a mechanized opencast mine in the Rajrappa area of CCL as an excavation engineer. This is unprecedented as Ms. Shivani is the first woman engineer in the Excavation cadre to work in an open cast mine. She has been given the responsibility of Maintenance and Repair of Heavy Earth Moving Machinery (HEMM). It may be noted that Rajrappa is an important project of CCL. Rajrappa area was recently awarded by the Ministry of Coal for its excellent work under Swacchta Mission.
A native of Bharatpur, Rajasthan, she completed her engineering from IIT Jodhpur. Ms. Shivani credits her family for her success and states that it was their unwavering support that inspired her. She further states that working in Coal India Limited is a cumulation of years of arduous work and she wants to give her best to the company.
நிலக்கரி அமைச்சகத்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் சென்ட்ரல் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ராஜ்ரப்பா திட்டத்தில் அகழ்வாய்வு பொறியாளராக இணைந்துள்ள ஷிவானி மீனாவுக்கு மத்திய நிலக்கரி, சுரங்கங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் பிரகலாத் ஜோஷி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பெண் பணியாளர்கள் அதிக அளவில் சுரங்கத் துறையில் இணைவதற்கான வாய்ப்பை இது உருவாக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சர் திருமதி ஸ்மிதி இரானியும் ஷிவானியின் சாதனையை பாராட்டியுள்ளார்.
திறந்தவெளி சுரங்கத்தில் அகழ்வாய்வு பிரிவில் பணிபுரியும் முதல் பெண் பொறியாளர் ஷிவானி மீனா ஆவார். கனரக இயந்திரங்களின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புக்கு அவர் பொறுப்பேற்றுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தின் பாரத்பூரை சேர்ந்தவரான ஷிவானி, ஐஐடி ஜோத்பூரில் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். தனது சாதனைக்கு குடும்பத்தினருக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் முக்கிய திட்டமாக ராஜ்ரப்பா திட்டம் விளங்குகிறது. தூய்மை இயக்கத்தின் கீழ் சிறந்த பணிக்கான விருதை நிலக்கரி அமைச்சகத்திடம் இருந்து ராஜ்ரப்பா பகுதி சமீபத்தில் பெற்றது.
–திவாஹர்