விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க ஒருங்கிணைந்த நறுமணப் பால் தொழில்முனைவோர் திட்டத்தை மத்திய அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் முன்மொழிந்தார்.

Union Minister of State (Independent Charge) Science & Technology; Minister of State (Independent Charge) Earth Sciences; MoS PMO, Personnel, Public Grievances, Pensions, Atomic Energy and Space, Dr Jitendra Singh today met Union Minister of Fisheries, Animal Husbandry and Dairying, ShParshottamRupala and proposed Integrated Aroma Dairy Entrepreneurship for Jammu & Kashmir to augment the income of farmers.

Dr Jitendra Singh informed Shri Rupala that Jammu & Kashmir has abundant stock of Animal Husbandry and Dairy resources and suggested that the same can be effectively integrated with Aroma Mission which has already been launched in J&K by CSIR under the aegis of Union Ministry of Science & Technology. This will pave the way for integrated Aroma Dairy Entrepreneurship, ensuring sustainable growth, increased income and fresh avenues of livelihood for farmers, he said.

Dr Jitendra Singh said that the Aroma Mission, also popularly referred as “Lavender or Purple Revolution”, has started from J&K andtransformed the lives of farmers who are able to grow lavender, mke lucrative profit and improve their lives. He said, the efforts of CSIR-lllM are laudable as they have introduced the crop native to Europe, in the districts of Doda, Kishtwar and Rajouri in J&K.

The Aroma Mission was launched by CSIR in line with PM Narendra Modi’s vision of improving farmers’ livelihood. Apart from providing planting material, distillation units are provided and farmers are trained in extraction and many of them have become entrepreneurs as lavender oil is quite sought after. Apart from Lavender, many high value Aromatic and Medicinal cash crops have been introduced by CSIR in J&K.It is now being expanded as Aroma Mission Phase II and also floriculture mission has been recently launched. This will fetch in the much needed transformation in lives of farmers and women.

Referring to the clarion call given by Prime Minister Narendra Modi for doubling the farmer’s income by 2022, Dr Jitendra Singh said that Jammu & Kashmir was progressively improving farmer’s income with support of allied sectors and institutes like IIIM Jammu. He said that the focus of agricultural and allied sectors, and researchers should be on productivity rather than production.

The Minister said that the immense potential of technology in improving the livelihood of people should be harnessed by all departments collaboratively. He urged the youth to actively seek the livelihood opportunities being created by the Government. He encouraged the youth to become agro-entrepreneurs that fetch greater incomes.

The CSIR lab in Jammu and also with a branch in Srinagar CSIR-lllM has been playing a very vital role not only in J&K but also in the entire country through its focused R&D on natural products,AYUSH and integrative medicine. It has the NABL accredited QC&QA laboratory for honey, walnut and other food items functioning from year 2000 and also is the first and only Drug Testing Laboratory in J&K. It has also taken up some novel initiatives in the country as being the first and only organisation who has initiated Drug discovery from cannabis for cancer, pain management, and neurodegenerative disorders in India (First Cannabis R&D licence Issued by J&K in India). During the Covid-19 crisis CSIR-lllM led the efforts by carrying out close to 100,000 RT-PCR tests of Covid-19 infection suspected persons and is also engaged in conducting clinical trials of various AYUSH and repurposed drugs for treatment of Covid-19

Last month, during interaction with Agriculture Start-Ups, young entrepreneurs and farmers after inaugurating the one-day awareness cum training programme for farmers under CSIR- Aroma Mission Phase-II at CSIR- Indian Institute of Integrative Medicine (IIIM), Jammu, DrJitendra Singh was told by a young entrepreneur that by using modern technology in cultivation, he had started earning Rs. 3 lakhs per annum from beginning itself from a bare one hectare of land while two B-Tech graduate engineers said that their income through a similar Start-Up initiative had doubled within a short span of five months.

xxxxxx

மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ருபாலாவை இன்று சந்தித்த மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு); மற்றும் பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறைகளுக்கான இணை அமைச்சருமான டாக்டர். ஜிதேந்திர சிங், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க ஜம்மு-காஷ்மீருக்கான ஒருங்கிணைந்த நறுமணப் பால் தொழில்முனைவோர் திட்டத்தை முன்மொழிந்தார்.

ஜம்மு – காஷ்மீரில் கால்நடைகளும், பால்வளமும் ஏராளமாக இருப்பதை திரு.ரூபலாவிடம் தெரிவித்த டாக்டர்.ஜிதேந்திர சிங், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் சிஎஸ்ஐஆர் மூலம் ஏற்கனவே தொடங்கப்பட்ட அரோமா இயக்கத்துடன் இவற்றைத் திறம்பட ஒருங்கிணைக்க முடியும் என்று பரிந்துரைத்தார். . ஒருங்கிணைந்த நறுமணப் பால் தொழில்முனைதலுக்கு இது வழிவகுத்து, நிலையான வளர்ச்சி, அதிக வருமானம் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கான புதிய வழிகளை உறுதி செய்யும் என்று அவர் கூறினார்.

“லாவெண்டர் அல்லது நீலப் புரட்சி” என்று பிரபலமாக அழைக்கப்படும் அரோமா இயக்கம் ஜம்மு – காஷ்மீரிலிருந்து தொடங்கி, லாவெண்டர் விவசாயிகளின் வாழ்க்கையை மாற்றியமைத்து, அவர்களுக்கு லாபமளித்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியது என்று டாக்டர். ஜிதேந்திர சிங் கூறினார்.

ஐரோப்பாவைச் சேர்ந்த பயிரை ஜம்மு – காஷ்மீரின் டோடா, கிஷ்ட்வார் மற்றும் ரஜோரி மாவட்டங்களில் அறிமுகப்படுத்தியுள்ள சிஎஸ்ஐஆர்-lllஎம்-இன் (CSIR-lllM) முயற்சிகள் பாராட்டுக்குரியவை என்று அவர் கூறினார்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப சிஎஸ்ஐஆர் மூலம் அரோமா இயக்கம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் விவசாயிகளுக்குப் பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன.

எம்.பிரபாகரன்

Leave a Reply