Key Highlights:
- Appreciated efforts of the lab in developing state-of-the-art communication and surveillance systems and technologies
- Lauded efforts of DEAL towards the social responsibilities including setup of COVID-19 related support
Raksha Rajya Mantri Shri Ajay Bhatt visited Defence Research and Development Organisation (DRDO) premier lab, Defence Electronics Applications Laboratory (DEAL) in Dehradun on October 08, 2021.
Director of DEAL Shri P K Sharma briefed the Raksha Rajya Mantri about various ongoing and planned projects and the production status of the products developed by the laboratory and users’ satisfaction.
During the visit, Shri Ajay Bhatt discussed the activities of DEAL at length and made several suggestions towards encouraging private production units in Uttarakhand to boost local defence manufacturing and also on induction policy of products developed by the DRDO.
The Raksha Rajya Mantri was demonstrated the products and technologies developed by the DEAL for the Armed Forces. This included SDR, GSAT-6 terminals, Troposcatter Modem, HD-VLF communication system and Data Links for RUSTOM-II MALE UAV and AEW&CS.
Shri Ajay Bhatt appreciated the efforts of laboratory in developing state-of-the-art communication and surveillance systems and technologies. He also lauded the efforts of the DEAL towards the social responsibilities including setup of COVID-19 related support, communication support during natural calamities, providing internship to engineering graduates and post graduates, organising webinars with universities, and showcasing of products developed by the laboratory for general public at various occasions. He also planted a sapling on the campus of the laboratory.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின்(டிஆர்டிஓ) முன்னணி ஆய்வு கூடமான பாதுகாப்புத்துறை எலக்ட்ரானிக்ஸ் பயன்பாடுகள் ஆய்வகத்தை(டீல்), டேராடூனில் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் அஜய் பட் நேற்று பார்வையிட்டார்.
டீல் இயக்குனர் பி.கே. சர்மா, ஆய்கவத்தின் திட்டங்கள் மற்றும் தயாரிப்பு நிலவரம் குறித்து விளக்கினார்.
டீல் ஆய்வகத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்திய மத்திய அமைச்சர் அஜய்பட், பாதுகாப்புத்துறை தளவாட உற்பத்தியில் தனியார் நிறுவனங்களையும் ஊக்குவிக்க ஆலோசனைகள் வழங்கினார்.
பாதுகாப்புத் துறைகளுக்காக டீல் ஆய்வகம் தயாரித்த எஸ்டிஆர், ஜிசாட்-6 டெர்மினல்கள், ட்ரோபோஸ்கேட்டர் மோடம், எச்டி – விஎல்ப் தகவல் தொடர்பு சாதனம், ஆளில்லா விமானங்கள் குறித்து மத்திய அமைச்சரிடம் செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
–எம்.பிரபாகரன்