குஷிநகர் சர்வதேச விமான நிலையம் திறப்பு விழாவையொட்டி ஏற்பாடு செய்யப்படும் அபிதம்மா தின நிகழ்ச்சியில் பிரதமர் நாளை கலந்து கொள்கிறார்.

Key Highlights :

  • A Sri Lankan delegation consisting of 123 delegates including 12-member Holy Relic entourage led by current Mahanayaka of Waskaduwa Temple is attending the event with Holy Relics.
  • These relics are accepted as real relics (Bone fragments, ashes, pieces of Jewels of the Buddha).
  • The inauguration by Prime Minister Narendra Modi of the Kushinagar International Airport, on the same day, is an important landmark.
  • Paintings of Ajanta Frescos, Buddhist Sutra Calligraphy, Buddhist artefacts excavated from Vadnagar and other sites in Gujarat will also be exhibited.

The Union Ministry of Culture, International Buddhist Confederation in association with Government of Uttar Pradesh is organising the Abhidhamma Day on 20th October 2021 at Kushinagar, Uttar Pradesh on the auspicious occasion of Ashwin Poornima. The Prime Minister Shri Narendra Modi will grace the event in the presence of eminent monks from Sri Lanka, Thailand, Myanmar, South Korea, Nepal, Bhutan, Cambodia and  Ambassadors of various countries. The day marks the end of three month rainy retreat – Varshavaas or Vassa- for the Buddhist Monks and Nuns during which time they stay at one place in vihara and monastery and pray. The  Governor of UP, Smt Anandiben Patel; Chief Minister of UP Shri Yogi Adityanath; Minister of Law and Justice Sh. Kiren Rijiju; Culture and Tourism Minister Sh. G. Kishan Reddy; Minister of Civil aviation Sh. Jyotiraditya M. Scindia and MoSs from Ministry of Culture, Civil Aviation and Tourism will attend the programme.

A Sri Lankan delegation consisting of 123 delegates including 12-member Holy Relic entourage led by current Mahanayaka of Waskaduwa Temple is attending the event with Holy Relics. The delegation also comprises of Anunayakas (deputy heads) of all four Nikatas (orders) of Buddhism in Sri Lanka i.eAsgiriya, Amarapura, Ramanya, Malwatta as well as 5 ministers of Govt of Sri Lanka led by Cabinet Minister, Mr Namal Rajapakshe

The highlight of the event is the Exposition of Holy Buddha Relic being brought from Waskaduwa Sri Subuddhi Rajvihara Temple, Sri Lanka by the Mahanayaka of the temple. In 1898, Archaeologists from Archaeological Survey of India excavated a large mound in the estate of British landowner, William Claxton Peppe in Piprahwa, Sidharthnagar district U.P. It is 160 km from Kushinagar. They found a big stone box and inside this stone box there were some caskets and on one casket these words were inscribed: ‘IyangsaleelanidhaneBudhasabhagawathesakiyanansukithibahathanansabhaginikathansasunadalatha’. Most Venerable Sri Subhuthi Mahanayake Thero of Waskaduwa Temple, Sri Lanka who was helping the Archaeological team and Mr. Peppe translated the text which means “this noble deed of depositing of Buddha’s relics were carried out by the brothers, the sisters and the children of Sakyas”.

Thus, these relics are accepted as real relics (Bone fragments, ashes, pieces of Jewels of the Buddha). A part of the Buddha relics obtained from this stupa was sent to the King of Thailand and another part was sent to the King of Burma. Mr W.C. Peppe handed another part of relics, as a token of gratitude, to the Most Venerable Sri Subhuthi Mahanayake Thero.A part of the same Relics embedded in three small lotuses, which are further encased in a crystal ball, kept in a casket measuring 30cm * 26.5 cm which is fixed on a wooden stand , are being brought to Kushinagar for public exposition. The Prime Minister will offer prayers to the Holy Relic and also visit the Mahaparinirvana temple to offer flowers and chivar to the reclining statue of Buddha.

மத்திய கலாச்சார அமைச்சகம், சர்வதேச பவுத்தக் கூட்டமைப்பு ஆகியவை உத்தரப் பிரதேச அரசுடன் இணைந்து, 2021 அக்டோபர் 20 அன்று உத்தரப் பிரதேசத்தின் குஷிநகரில் அஷ்வின் பூர்ணிமா நன்னாளில் அபிதம்மா தினத்தை ஏற்பாடு செய்கிறது.

இலங்கை, தாய்லாந்து, மியான்மர், தென் கொரியா, நேபாளம், பூட்டான், கம்போடியா மற்றும் பல்வேறு நாடுகளின் முக்கிய துறவிகள் மற்றும் தூதர்கள் முன்னிலையில் பிரதமர் திரு நரேந்திர மோடி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்.

உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல்; அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்; மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு; கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி; விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா எம் சிந்தியா மற்றும் கலாச்சார, விமான போக்குவரத்து மற்றும் சுற்றுலா அமைச்சகங்களின் இணை அமைச்சர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.

வாஸ்கடுவா ஆலயத்தின் தற்போதையத் தலைவர் தலைமையிலான 12 பேர் கொண்ட ஆன்மிகக் குழு உட்பட 123 பேர் இலங்கையில் இருந்து இந்நிகழ்வில் கலந்து கொள்கின்றனர். புத்த மதத்தின் அனைத்துப் பிரிவுகளின் துணைத் தலைவர்கள் மற்றும் கேபினட் அமைச்சர் நமல் ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசின் 5 அமைச்சர்களும் இதில் அடங்குவர்.

இலங்கையின் வாஸ்கடுவா ஸ்ரீ சுப்புத்தி ராஜ்விஹாரா கோவிலில் இருந்து, கோவிலின் தலைவரால் கொண்டுவரப்படும் புனித புத்தர் நினைவுச்சின்னம் இந்த நிகழ்வின் சிறப்பம்சமாக இருக்கும்.

இந்நாளில் பிரதமரால் திறக்கப்படவுள்ள குஷிநகர் சர்வதேச விமான நிலையம், உலகெங்கிலும் உள்ள பவுத்தர்களின் புனித இடங்களை இணைப்பதில் ஒரு முக்கிய அடையாளமாக திகழும்.

எம்.பிரபாகரன்

Leave a Reply