தேசிய நீர்மின் கழகம் செப்டம்பர் 30, 2021 இல் முடிவடைந்த அரையாண்டிற்கான தனி நிகர லாபத்தில் 10% உயர்வைப் பதிவு செய்துள்ளது.

NHPC Limited has registered an increase of 10% on standalone net profit during the half year ended 30th September, 2021. Profit for the current half year stands at Rs. 2217 crore against Rs. 2021 crore during the corresponding previous half year.

NHPC’s share in Consolidated net profit for the current half year is Rs. 2243 crore which is 14% higher than the net profit of Rs.1960 crore for the corresponding previous half year.

The NHPC Board approved the Financial Results for the Quarter and Half Year ended 30th September, 2021 in their meeting held on 11th November 2021.

NHPC Limited is India’s premier Hydropower Company. NHPC’s total installed capacity is 7071 MW of renewable power (including Wind & Solar) through its 24 power stations including 1520 MW through subsidiary. NHPC is presently engaged in the construction of 9 projects (including through Joint Ventures) aggregating to a total installed capacity of 5999 MW. In addition, 15 Projects with aggregate capacity of 10787 MW are under different stages of clearances. NHPC is currently in an aggressive mode of expansion and has pan-India plans to expand its solar and wind power portfolio along with its core business of hydropower development.

xxxxxxx

செப்டம்பர் 30, 2021 உடன் முடிவடைந்த அரையாண்டில் தேசிய நீர்மின் கழகம்

(NHPC) 10% கூடுதல் நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. நடப்பு அரையாண்டின் லாபம் ரூ. 2217 கோடியாகும். இதுவே முந்தைய அரையாண்டில் ரூ. 2021 கோடி லாபம் மட்டுமே இருந்தது.

நடப்பு அரையாண்டிற்கான ஒருங்கிணைந்த நிகர லாபத்தில் NHPCயின் பங்கு ரூ. 2243 கோடி இது முந்தைய அரையாண்டின் நிகர லாபமான ரூ.1960 கோடியை விட 14% அதிகமாகும்.

NHPC லிமிடெட் இந்தியாவின் முதன்மையான நீர்மின் நிறுவனமாகும். NHPC இன் மொத்த திறன், அதன் 24 மின் நிலையங்கள் மூலம் துணை நிறுவனம் மூலம் 1520 மெகாவாட் உட்பட அனைத்தையும் சேர்த்து 7071 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க மின்சாரம் (காற்று மற்றும் சூரிய சக்தி உட்பட) ஆகும்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply