குடியரசுத் தலைவர் தலைமையில் நாளை அரசியலமைப்பு தின கொண்டாட்டம்!

The Vice President, Shri M. Venkaiah Naidu today emphasized the need for reforms in the UN Security Council and other key international organizations so as to make them reflective of the contemporary realities of today and capable enough to deal with the contemporary challenges.

Addressing the first Plenary Session of the 13th ASEM Summit virtually from New Delhi today, the Vice President said that the world is witnessing and grappling with rapid economic, technological and security challenges today and the current multilateral system has fallen short in providing an effective response to these challenges. He also underlined that reformed multilateralism is a key driving principle that India has pursued for a purposeful reform of existing global institutional structures.

The two-day Summit that was inaugurated today is being hosted by Cambodia in virtual format and is themed on “Strengthening Multilateralism for Shared Growth”. The Indian delegation at the ASEM-13 was led by the Vice President, Shri M. Venkaiah Naidu, who will also be addressing the Retreat Session of the Summit tomorrow.

Observing that without peace, development suffers, Shri Naidu also highlighted that the lack of development and stifled economic progress create fertile ground for violence and instability. Therefore, he called for efforts towards promoting economic activity and enhancing the livelihood security and suggested that it will go a long way in the recovery of nations adversely affected by the COVID-19 pandemic. Stressing the need to mitigate the causes of persistent insecurity at a global level, the Vice President highlighted the need for reforms in the international structure responsible for maintaining global peace and security.

Opining that the multitude of challenges of today’s dynamic and interdependent world cannot be addressed with outdated systems that were designed to deal with the challenges of the past, Shri Naidu expressed an urgent need to re-imagine international cooperation and expand its ambition further. “It is the lack of a coordinated global response that has exposed the vulnerabilities and weaknesses of the multilateral system as it stands today,” he said.

The Vice President also said that the pandemic has exposed the fault lines from unreliable global supply chains to inequitable vaccine distribution, further underlining the need for global solidarity and strengthened multilateralism. Noting that the re-imagined post pandemic world will make profoundly different demands from the multilateral system, he highlighted four important areas for international economic cooperation namely, resilient and reliable supply chains, health security, digital for development and green and sustainable recovery.

The Vice President congratulated all participating members on the 25 anniversary of ASEM process which was established in the year 1996. Praising ASEM for bringing leaders and people from both the continents together to resolve the issues of global concern, he reaffirmed India’s commitment to work towards strengthening the forces of cooperative multilateralism.

xxxxxxxx

75வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு நடைபெறும் ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ விழாவைக் கொண்டாடும் வகையில் அரசியலமைப்பு தினத்தை நாளை அதாவது நவம்பர் 26ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தின் மைய மண்டபத்தில் மிகுந்த உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படவுள்ளது. உள்ளோம். குடியரசுத் தலைவர் காலை 11 மணிக்கு இந்தக் கொண்டாட்டத்தைத் தொடங்கி வைப்பார்.

மாண்புமிகு குடியரசு துணைத் தலைவர், மாண்புமிகு பிரதமர், மாண்புமிகு மக்களவைத்தலைவர், அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் பிற பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சி சன்சத் டிவி/டிடி மற்றும் ஆன்லைன் தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

குடியரசுத் தலைவரின் உரைக்குப்,பின் அரசியல் சாசனத்தின் முன்னுரையை அவருடன் நேரலையில் படிக்க நாட்டு மக்கள் அனைவருக்கும் அழைப்புவிடுவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் ‘அரசியலமைப்பு ஜனநாயகம்’ குறித்த இணையவழி வினாடிவினா -http://(mpa.gov.in/constitution-day) ஐத் குடியரசுத் தலைவர் தொடங்குவார்.

அரசியலமைப்பின் முன்னுரையை 23 மொழிகளில் (22 அதிகாரப்பூர்வ மற்றும் ஆங்கிலம்) வாசிப்பது தொடர்பான இணைய போர்டல் இன்று நள்ளிரவு முதல் சேவையில் இருக்கும். அரசியலமைப்பின் முன்னுரை படித்தல் மற்றும் வினாடிவினா குறித்த சான்றிதழ்களை mpa.gov.in/constitution-day என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

எம்.பிரபாகரன்

Leave a Reply