குரூப் கேப்டன் வருண் சிங் மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

The Prime Minister, Shri Narendra Modi has expressed deep grief over the passing away of Group Captain Varun Singh.

In a tweet, the Prime Minister said;

“Group Captain Varun Singh served the nation with pride, valour and utmost professionalism. I am extremely anguished by his passing away. His rich service to the nation will never be forgotten. Condolences to his family and friends. Om Shanti.”

xxxxxxx

குரூப்  கேப்டன்  வருண் சிங்  மறைவுக்குப்  பிரதமர்  நரேந்திர மோதி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“குரூப் கேப்டன் வருண் சிங் செருக்குடனும், துணிவுடனும் முழுமையான தொழில்முனைவோடும்,  நாட்டிற்கு  சேவை செய்தவர். அவரது மறைவால் நான் மிகவும் வேதனை அடைந்துள்ளேன். அவரது சிறப்பு மிக்க சேவையை நாடு ஒருபோதும் மறக்காது. அவரது குடும்பத்தினருக்கும். நண்பர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி“

திவாஹர்

Leave a Reply